நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிறைவு விழா..!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் சார்பில் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் இன்று...