100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வண்டு கடித்து காயம் – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!
நாமக்கல் அருகே 100 நாள் வேலை பணியின் போது கதண்டு வண்டு கடித்ததில் 13 பேர் காயம் அடைந்தனர். எருமப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரியில்...