இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர், அந்த 19 வயது பெண். திங்கட்கிழமை, அங்குள்ள கலம்னா காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், புகார் ஒன்றைக் கொடுத்தார். படித்துப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. அதில், தன்னை மறைவான...