விச்சு- மேரி காதலுக்கு 40 வருஷம்: கவுதம் கார்த்திக் வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்
நவசரன் நாயகன் கார்த்திக், சினிமாவில் அறிமுகமாகி 40 வருடம் ஆனதை ஒட்டி, சிறப்பு போஸ்டரை அவர் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார். பாரதிராஜாவின் ’அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர்...