வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே
சிவ சேனாவின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டுவிட்டது; சின்னத்தை திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து...