அஜித், விஜய்க்கு போட்டியாக உருவெடுப்பாரா நயன்தாரா?
20 ஆண்டுகள்…ஆண் ஆதிக்கம் நிறைந்த தமிழ் சினிமா, கதாநாயகியாக வலம் வந்த ஒரு நடிகையைக்கூட இந்த அளவிலான காலத்தில் முகம் மறந்துபோகும் அளவிற்கு ஒதுக்கிவைத்துவிடும். கதாநாயகியாக ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்தாறு ஆண்டுகள்தான் செல்வாக்கோடு...