மது அருந்தும்போது நண்பரை அடித்துக் கொலை செய்தவர் கைது
புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த பூபதி, பூ விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்...