இந்தி பேசும் மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி பெருமிதம்
தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் பொது மக்கள் மத்தியில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்...