மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் – சர்ச்சையில் சிக்கிய நடிகை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நடிகையால் சர்ச்சை எழுந்துள்ளது. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கும் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. உலக பிரசித்திபெற்ற...