“டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” – நடிகர் கார்த்தி
டெல்லியில் போராடும் விவசாயிகள் குரலுக்கு செவி சாய்த்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார். உழவன் அறக்கட்டளை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களால் மிக மோசமாக...