தாஜ்மஹாலில் அஜித்.. வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் அஜித் தாஜ்மஹாலில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. நடிகர் அஜித் இப்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங், ஷுட்டிங் சமீபத் தில் நிறைவடைந்தது. இந்த படத்தின்...