கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் நகை கொள்ளை!
கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீண்ட இழுபறிக்கு பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா என்பவர் நாகர்கோவிலில் உள்ள...