நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்: பொன் ராதாகிருஷ்ணன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளதாக , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட...