விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி – வைரலான வீடியோ
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில் டிராக்டரை ஓட்டி விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் போட்டியில்...