சாக்லேட் ரசிகர்களுக்கு நற்செய்தி : இணையத்தை கலக்கும் சாக்லேட் தோசை
தோசைகளில் பல் வெரைட்டிகள் இருக்க புது வகையான சாக்லேட் தோசை சுடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சிற்றுண்டி உணவுகளில் முக்கியமாக இடம்பெறும் உணவு வகை இட்லி மற்றும் தோசையாகும். இட்லிக்களில்...