கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்
கஞ்சாவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பதற்காக, மத்திய அரசிடம் இருந்து மானியம் பெருகிறார் கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர். பொதுவாக கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதே அதிகம். அதை வைத்திருந்தாலோ, விற்றாலோ, உபயோகித்தாலோ கைதுதான். இதற்கிடையே...