அனைத்து மதத்தினரும் பங்கேற்ற தேவாரம் பாராயணம்!
மயிலாடுதுறையில் திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை மத நல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மே 24 ஆம்...