பெண்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு, பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது அதிமுக அரசுதான் எனக் கூறி வாக்கு சேகரித்தார். மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர்...