26.7 C
Chennai
September 24, 2023

Tag : தேர்தல் ஆணையம்

தமிழகம் செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச் செயலாளர் அங்கீகாரம்: அதிமுகவினர் கொண்டாட்டம்!

Web Editor
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை  அடுத்து திருச்செங்கோட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் நேற்று...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்

Web Editor
’சிவ சேனா’ கட்சி பெயரையும் அக்கட்சியினுடைய வில் – அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திரிபுரா தேர்தல் – காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

Web Editor
திரிபுராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக வேட்பாளருக்கான ’ஏ’ மற்றும் ’பி’ படிவங்களில் அவைத்தலைவர் கையெழுத்திடலாம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

Web Editor
ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான ’ஏ’ மற்று ’பி’ படிவங்களில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மனு

Web Editor
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான புகார் மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் கூறியதாவது:...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று சிறப்பு முகாம்: சென்னையில் ஒத்திவைப்பு

Halley Karthik
தமிழ்நாட்டில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை...
முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க மமதாவுக்கு உத்தரவு!

தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய படைகளுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மமதா பேசியது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

Jeba Arul Robinson
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில்...