கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு – தேயிலைச் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த கடும் பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க ஸ்பிரிங்ளர் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில்...