தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்...