Tag : தேனி

தமிழகம் செய்திகள் விளையாட்டு

மாநில அளவிலான துடுப்பு நீச்சல் போட்டி – 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

Web Editor
மாநில அளவிலான பள்ளி மாணவ மாணவியருக்கான துடுப்பு நீச்சல் போட்டிகள் தேனியில் நடைபெற்றது. இதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு உள்நீச்சல் சங்கத்தின் சார்பாக மாநில...
பக்தி செய்திகள்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்!

Web Editor
தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடை பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். தேனி,...
தமிழகம் செய்திகள்

நீர் வீணாக செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கிய நகராட்சி அதிகாரிகள்!!

Web Editor
நகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் இடத்தில் நீர் விணாக ஓடையில் செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் ஆதாரமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேனி மக்களவை தொகுதி தேர்தலை எதிர்த்து வழக்கு – நேரில் சாட்சியம் அளித்த எம்பி.ரவீந்திரநாத்

Web Editor
தேனி மக்களவை தொகுதி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்.பி.ரவீந்திரநாத் நேரில் சாட்சியம் அளித்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து...
தமிழகம் செய்திகள்

போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!

Web Editor
தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சடித்த கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 7 அடி உயர பாலம்: பொதுமக்கள் வேதனை!

Web Editor
தேனி அருகே சாலையை விட, 7 அடி உயரத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மக்களின் வரிப்பணம் இதுபோன்று வீணாகி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜிகா வைரஸ்: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சோதனை

EZHILARASAN D
ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்தாலும் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதன் பாதிப்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வைகை அணை நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Halley Karthik
வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையொட்டி, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா கோயிலை கட்டும் பணியில் 90 வயது முதியவர்

Gayathri Venkatesan
கொரோனா மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனா கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டி, கோவை இருகூர் பகுதியில் கடந்த ஆண்டுகள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன்!

தேனி மாவட்டம்,கூடலூரில் மின்னல் தாக்கி தந்தையின் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் 12வது வார்டை சேர்ந்த மாயக்கண்ணன் மகன் பாலபிரகதீஸ். இவர் தனது தந்தையுடன் அவர்களுக்கு சொந்தமான...