Tag : தென்காசி

தமிழகம் செய்திகள்

செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

Web Editor
செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புதிய ரயில் சேவை தொடங்கியது. தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து தென்காசி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு முதல் புதிய ரயில் சேவை தொடங்கியது. இதை கொண்டாடும் விதமாக பாஜகவினர் மற்றும் திமுகவினர் புதிய...
தமிழகம் செய்திகள் Agriculture

கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

Web Editor
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை...
மழை தமிழகம் செய்திகள்

தென்காசியில் கொட்டி தீர்த்த கனமழை..!

Web Editor
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்

Web Editor
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, வருகின்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சாதி சான்றிதழ் வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

Web Editor
பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்கு தேவைப்படும் சாதி சான்றிதழ்களை வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த ஏராளமானனோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை...
தமிழகம் பக்தி செய்திகள்

தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!

Syedibrahim
தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Web Editor
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik
திருநெல்வேலி, தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ் 7 தமிழ் எதிரொலி: யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை

Gayathri Venkatesan
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக செங்கோட்டை அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேக்கரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் 2 நாட்களுக்குப் பிறகு மீட்பு

Gayathri Venkatesan
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறிவிழுந்த முதியவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிருடன் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து...