சிங்கப்பூர், நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுடன் பேச இருப்பதாக அமைச்சர் தகவல்
சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வது தொடர்பாக, சிங்கப்பூர், நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளை சேர்ந்த...