கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய 4 பேர்: மன்னர் கொடுத்த ஆச்சரிய பரிசு
மாடியில் இருந்து சாலையில் விழ இருந்த கர்ப்பிணி பூனையை, லாவகமாக காப்பாற் றிய இந்தியர்கள் உள்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஆச்சரிய பரிசு கொடுத்து பாராட்டி இருக்கிறார். துபாயில் உள்ள டெய்ரா (Deira)...