கோல்டன் விசா பெறுவதற்காக துபாய் சென்றார் மம்மூட்டி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ள கோல்டன் விசாவை பெறுவதற்காக நடிகர் மம்மூட்டி துபாய் சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்லத் தக்கதாகும். தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள்...