தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து! மரங்கள் எரிந்து சேதம்!
ஏரல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூரில் ஏரல் வட்டாட்சியர் அலுவலகம்...