பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ – 17 நாட்களில் செய்த சாதனை!
பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. படம் வெளியாகி 17 நாட்களில் ரூ.200 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது. சுதிப்டோ...