ஆஸ்கர் விருது பெற்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற ‘ தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திகிக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 95-வது ஆஸ்கர் விருது விழாவில் தயாரிப்பாளர்...