விஜய் ஜோடியாக நடிக்கிறாரா? கீர்த்தி சுரேஷ் பரபரப்பு
’பீஸ்ட்’ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறாரா என்பது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந் துடன் அவர்...