ஒருதலைக் காதல்: மாணவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொன்றவர் கைது
திருவாரூர் அருகே ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்ததாக இளைஞரை காவல்துரையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியில் ராஜகுமாரி என்பவரது...