செங்கம் அருகே அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செங்கம் தோக்கவாடி அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி...