சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்
“மொட்டறா மலர் பறித் திறைஞ்சிப் -பத்தியாய் நினைத்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே” என்பது திருவாசக வரிகள். சோழ நாட்டில் திருப்புகலூர் புகழ்பெற்ற சிவத்தலம். இங்கு,வாழ்ந்த,நான்கு மறைகள் நன்கு உணர்ந்த விதி...