Tag : திருமாவளவன்

முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம் : திருமாவளவன்

Ezhilarasan
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளதாகவும், அதற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்பாடி அருகே, தலையாரம்பட்டு கிராமத்தில், நீட்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக அரசின் முயற்சிகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன்

Ezhilarasan
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்துப் பெண்களும் அர்ச்சகராகலாம் திட்டம்: திருமாவளவன் தகவல்

Gayathri Venkatesan
அனைத்துப் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கள் கட்சியின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

Gayathri Venkatesan
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்

Vandhana
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தை கைவிட வேண்டும்: திருமாவளவன்

Vandhana
கூடங்குளம் அணு உலையின் விரிவாக்கத்தை உடனே கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: ”கடந்த வாரம் கூடங்குளம் வளாகத்தில் 5...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

7 பேர் விடுதலை: தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

Halley karthi
மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுவர் விடுதலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு வேண்டும்: திருமாவளவன்!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ள்வாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ‘சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்’...
முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

நம் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் – திருமாவளவன்

Gayathri Venkatesan
பணம் கொடுப்பவர்களுக்காக வாக்களிக்க வேண்டும், என்ற எண்ணத்தை மாற்றி, நம் உரிமையின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும், என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரி உழவர் கரை தொகுதியில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பாஜக முயற்சி – திருமாவளவன்

Gayathri Venkatesan
தமிழகத்தின் பெயரை ‘தட்ஷிணபிரதேஷ்’ என மாற்றுவதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கருக்கு ஆதரவாக அகரம்...