திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் ஸ்ரீபொன்னழகு தேவி அம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.இதனை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆராவரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே...