கோயில் தேர்த்திருவிழவில் கோஷ்டி மோதல்-கல்லூரி மாணவன் உயிரிழப்பு
கல்லல் கோயில் மாசிமக தேர்த் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவனுக்குக் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவன் சுகந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே...