திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அச்சம்!
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு முன்பு பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் மற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட அரசு...