லால்குடியில் பிடிபட்ட அரிய வகை கொடிய விஷ பாம்பு!
லால்குடியில் உள்ள எல். அபிஷேகபுரத்தில் அரசியல் பிரமுகரின் வீட்டிற்குள் புகுந்த சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரிய வகை பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்....