மேகதாது தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்: திருச்சி சிவா
மேகதாது விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் அந்த உறுதி கிடைக்கும் வரை, தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் என்றும் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள்...