பெரியார் சிலைக்கு தீ வைத்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் போராட்டம்!
கிருஷ்ணகிரியில் பெரியார் சிலையை தீயிட்டு கொளுத்தி அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த கத்தாளமேடு பகுதியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை...