Tag : திண்டுக்கல்

தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்புப் போட்டி!

Web Editor
திண்டுக்கல் தனியார் கல்லூரியின் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்பு போட்டியை நடத்தின. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள்...
தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தால் உயர்ந்த சம்பங்கி பூக்களின் விலை

Web Editor
வெயிலின் தாக்கத்தால் சம்பங்கி பூக்களின் வரத்து குறைந்து, மலர்ச் சந்தைகளில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செங்கட்டான்பட்டி, செம்பட்டி, நடுப்பட்டி, கொடைரோடு உள்ளிட்ட...
தமிழகம் செய்திகள்

நிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!

Web Editor
நிலக்கோட்டை அருகே குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சிவன் கோயில் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அம்மைநாயக்கனூரில் கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு சண்டை போட்டி நடத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?

Jayakarthi
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.  தமிழ்நாட்டின் முதலமைச்சராக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் ஐ. பெரியசாமி

Halley Karthik
பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பசுமைப் போர்வைத் திட்டத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

சொத்துத் தகராறு: மாறி மாறி தாக்கிக்கொண்ட உறவினர்கள்

Gayathri Venkatesan
திண்டுக்கல் அருகே சொத்துத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாறி, மாறி தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை கிராமத்தை சேர்ந்த சின்னையாவுக்கும், அவரது 3வது மகனான...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

இளைஞர்கள் போலீசாரை தாக்கும் வைரல் வீடியோ

Gayathri Venkatesan
வத்தலகுண்டு அருகே சோதனை சாவடியில் இளைஞர்கள் காவல்துறையினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் மோதி, இருசக்கர வாகனத்தில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோர் கொலை!

Jeba Arul Robinson
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோரை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகேயுள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரைசாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

Gayathri Venkatesan
பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வரதமா நதி அணைப்பகுதி அருகே கொடைக்கானல் சாலையில் ஒற்றையானை நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....