தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு முதலமைச்சர், ஆளுநர் வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 67வது தேசிய திரைப்பட விருதுகள், 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில்...