Tag : தற்கொலை

முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

சந்தேகம்: மனைவியை தற்கொலைக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்

Ezhilarasan
சந்தேகம் காரணமாக, மனைவியை தற்கொலைக்குத் தூண்டி, அவர் தூக்கில் தொங்குவதை வீடியோவாக எடுத்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மடாதிபதி தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை

Ezhilarasan
மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடம் உள்ளது. இதன் மடாதி பதியான மஹந்த் நரேந்திர கிரி,...
முக்கியச் செய்திகள் குற்றம்

கந்து வட்டி காரணமாக மளிகைக் கடை உரிமையாளர் தற்கொலை!

Jeba Arul Robinson
சென்னை கொரட்டூரில் கந்து வட்டி காரணமாக தற்கொலை செய்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மளிகைக் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 6வது தெருவில் வசித்து...
முக்கியச் செய்திகள் குற்றம்

கணவர் மதுவுக்கு அடிமையானதால் தற்கொலை செய்த மனைவி

Jeba Arul Robinson
ஈரோடு அருகே கணவர் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்ததும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள் குற்றம்

கந்து வட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை

Jeba Arul Robinson
பட்டுக்கோட்டை அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள பெரியக்கோட்டை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர், அதே பகுதியை...
முக்கியச் செய்திகள் சினிமா

வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் தற்கொலை

Ezhilarasan
வீட்டில் தூக்குப் போட்டு இசை அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள இசை அமைப்பாளர் முரளி சித்தாரா. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்காவு பகுதியில் உள்ள தோப்புமுக்கு பகுதியில் வசித்து...
முக்கியச் செய்திகள் குற்றம்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை; கணவன் உட்பட 3 பேர் கைது!

Halley karthi
சென்னை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கே.கே. நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. இவருக்கும் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி: 2 பேர் உயிரிழப்பு

Halley karthi
குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியை...
குற்றம்

காதல் தோல்வி; கல்லூரி மாணவர் தற்கொலை

Saravana Kumar
காதல் தோல்வியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ். இவர், அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!

Jeba Arul Robinson
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். அவரது காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேல தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள்...