யானை குட்டியை தாயுடன் சேர்க்க முடியாத நிலை – பொம்மன்,பெள்ளி தம்பதியினர் பராமரிக்க வனத்துறை உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற யானை பாகன் பொம்மன்-பெள்ளியிடம் ஒப்படைத்து...