சுருண்டது இலங்கை: அசத்தினார் வெஸ்ட் இண்டீஸ் தமிழ் வம்சாவளி வீரர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தமிழ் வம்சாவளி வீரர் சிறப்பாக பந்துவீசியதை அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட்இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது....