‘ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா முக்கிய பங்கு வகிக்கும்’ – யுவராஜா
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில்...