தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை – சிராக் பஸ்வான்
பீகார் மாநில தொழிலாளர்கள் குறித்து தமிழக முதலமைச்சரிடம் பேச முயற்சி செய்ததாகவும் ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் பீகார் மாநில லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில்...