வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும்...