‘பட்ஜெட்டை படித்து பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியுள்ளார்’ – செந்தில் பாலாஜி விமர்சனம்
விரக்தியின் உச்சத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி நிதி நிலை அறிக்கையை படித்து பார்க்காமல் கருத்துக் கூறியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரலாற்று...