Tag : தமிழ்நாடு அரசு

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Web Editor
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளியை நியமிக்கப்பட்டுள்ளார்.  தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர்...
தமிழகம் செய்திகள் வானிலை

திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

Web Editor
திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.  திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

Web Editor
12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அனுமதி – அரசாணை வெளியீடு!

Web Editor
கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், உள்ளிட்ட பத்து தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் மினி விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Editor
நீதித்துறை நடைமுறையை தவறாக பயன்படுத்திய பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச தோட்டக்கலை நிறுவனம் சார்பில் தஞ்சாவூரில் ஹிமாச்சல் ஆப்பிள் உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை...
தமிழகம் செய்திகள்

தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் – பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

Web Editor
12 ஆண்டுகளாக வறுமைப் பிடியிலும்,  இருளில் வாழ்ந்து வரும் 12,200 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்களில் வாழ்வாதார முன்னேற்றமும் திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி 181- ஐ நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொதுப்போக்குவரத்தை தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல – டிடிவி தினகரன்

Web Editor
மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை – நிதித்துறை உயர் அதிகாரிகள் விளக்கம்!

Web Editor
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என நிதித்துறை உயர் அலுவலகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்து துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மலை வாசஸ்தலங்களை பிரபலப்படுத்த ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் – சந்தீப் நந்தூரி

Syedibrahim
தமிழ்நாட்டின் மலைவாசஸ்தலங்களை மற்ற மாநிலத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் பிற மாநில பைக்கர்ஸ்களை அழைத்து ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேலம் காவல் ஆணையர் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Web Editor
சேலம் மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த நஜ்முல் ஹோதா சென்னை ஆவடி போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்ட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ’கள ஆய்வில் முதல்வர்’ தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர்...